அரசியலமைப்பின் 20ம் திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று(29) இடம்பெற்ற நிலையில், குறித்த இந்த சட்டமூலத்துக்கு எதிராக 27 வாக்குகள் கிடைத்துள்ளதுடன் எதிரணியினர் வெளிநடப்பு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.