இன்று காலை புதன்கிழமை கோட்டை புகையிரத நிலையம் முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த போராட்டம் வயதெல்லையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கு தொழில் நியமனங்களை வழங்குவதை நிறுத்துமாறும், சகல பட்டதாரிகளுக்கும் உடனடியாக தொழில் நியமனங்களை வழங்குமாறும் வலியுறுத்தி இடம்பெற்றுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]