உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஊடக சந்திப்பை நடத்தி சர்ச்சைக்குறிய கருத்துக்களை வெளியிட்ட சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஷெஹான் மாலக்க கமகே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்கள் அரசியல் சூழ்ச்சியென்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சூழ்ச்சியென்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]