ஷாருக்கானின் ஃபேன் படத்துக்கு பிறகு கார்த்தியின் காஷ்மோரா படம்தானாம்
கார்த்தியின் காஷ்மோரா படத்தின் எதிர்ப்பார்ப்பு மிகப் பெரிய அளவில் இருக்கிறது.
மூன்று வேடத்தில் கார்த்தி நடித்திருக்கும் இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அண்மையில் படத்தின் ஃபஸ்ட் லுக்கும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் 3D ஃபேஸ் ஸ்கேன் டெக்னாலஜி சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த டெக்னாலஜி ஷாருக்கான் நடித்த ‘ஃபேன்’ படத்தில் தான் இதற்கு முன் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு இப்படத்திற்கான VFX வேலைகள் மொத்தம் 25 ஸ்டுடியோக்களில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.