வெள்ளவத்தை புகையிரத நிலையத்தின் அருகே உள்ள கடற்கறையில் 35-40 வயது மதிக்கத் தக்க ஒர் ஆணின் சடலம் கிடைப்பததை இன்று (1)ஆம் திகதி காலை 08.00 மணியளவில் பொதுமக்கள் கண்டுள்ளனர். இது தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் சடலத்தில் எவ்வித சடலங்களும் காணப்படவில்லை . கொலையா அல்லது தற்கொலையா என பொலிஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
இவா் டெனிம் காற்சட்டை , டி,சேட் அணிந்துள்ளார். எவ்வித காயங்களும்ள் காணப்படவில்லை – கண்கள் இரண்டிலும் இருந்து இரத்தம் உறைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இது கொலைச் சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.