வெளிநாடொன்றிலிருந்து வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கினி நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.
கொக்கெய்னை சிறிய பகுதிகளாக விழுங்கி
இவர்கள் இருவரும் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 500 கிராம் கொக்கெய்னை சிறிய பகுதிகளாக விழுங்கி கடத்த முற்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.
