தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இயங்காது போனபின்னர் வெளிநாடுகளில் இருக்கும் கோடிக்கணக்கான புலிகளின் சொத்துகளை தனிநபர்கள் அபகரித்து தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக பரவலாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது உரியவர்கள் அவற்றை கவனத்தில் கொள்ளாது – புலிகளின் சொத்துகளை தமது இஸ்டத்துக்கு பயன்படுத்தி தாம் கோடிஸ்வரர்களாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர் .
நாட்டுக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் குடும்பங்கள் தாயகத்தில் நிர்க்கதியாகி இருக்கின்றனர் .இந்த சொத்துகளின் வருமானத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என http://www.easy24news.com வினயமாக கேட்டு நிற்கின்றது .
மேற்படி சொத்து விபரங்களை வெளியிட்ட ரெஜி அவர்களும் அந்த கருத்தை வரவேற்று சொத்துவிபரங்க்களை வெளியிட்டார் .சி .எம் .ஆர் வானொலி ,ரி .வி .ஐ ,அலுவலக கட்டடம் 39 மாடி கட்டடம் ,ஆலயம் ஒன்று , மேலதிகமாக எட்டு நிறுவனங்கள் , தமிழ் தொழில்நுட்ப கல்லூரி ,சி.ரி .ஆர் வானொலி ,உலகத்தமிழர்கள் பத்திரிக்கை ,வணிகம் புத்தகம் , விளையாட்டுத்துறை சுரபி ,என பல நிறுவனக்களின் பெயர்களை அவர் வெளியிட்டார்.
அவரின் கருத்துக்களை நேரில் கேட்க கீழுள்ள லிங்கை அழுத்தி பார்வையிடுங்கள் .
https://www.facebook.com/565313363647709/videos/355624458535335/