வியாபாரத்தில் சிங்கம்-3, பைரவாவை விட அதிகமா?
விஜய் நடிப்பில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வரவிருக்கும் படம் பைரவா. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 43 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.
சூர்யா நடிப்பில் வரவிருக்கும் சிங்கம்-3 ரூ 41 கோடிக்கு வியாபரம் ஆகியுள்ளதாக தெரிகின்றது. ஆனால், சூர்யாவிற்கு தெலுங்கில் மார்க்கெட் மிக அதிகம்.
அதேபோல் அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகளிலும் அதிகம், இதை வைத்து பார்க்கையில் மொத்த வியாபாரத்தில் பைரவாவை, சிங்கம்-3 மிஞ்சிவிடும் என கிசுகிசுக்கப்படுகின்றது.