விஜய் – பிரபுதேவா படத்தின் முக்கியமான அறிவிப்பு !
பிரபல நடிகரும்- இயக்குனருமான பிரபு தேவா தற்போது இயக்குனர்விஜய் இயக்கத்தில் Devi(l) என்ற பேய் காமெடி படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை இப்படத்தின் டீசர் வெளியிட்டுக்கான செய்தி வெளிவரவுள்ளது. முதன்முறையாக வித்தியாசமான பிரபுதேவாவை இதில் பார்க்கலாம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.