இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரர் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர். இவர் ஐபிஎல்., போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக விளையாடுகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து, அந்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் விஜய் சங்கர்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை சந்தித்தது மகிழ்ச்சி என கூறியுள்ளார். விஜய் ஷங்கர், நடிகர் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகராம்.
விஜய் சேதுபதி, தற்போது ஐதராபாத்தில் விஜய் சந்தர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.