வருட இறுதிக்குள் 1000 சிரிய அகதிகள் பிரிட்டிஷ் கொலம்பியாவை வந்தடைவர்: தொழில் அமைச்சர்

வருட இறுதிக்குள் 1000 சிரிய அகதிகள் பிரிட்டிஷ் கொலம்பியாவை வந்தடைவர்: தொழில் அமைச்சர்

புதிய வருடம் தொடங்குவதற்கு முன்பு 1000 சிரிய அகதிகள், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கு வரவழைக்கப்படுவார்கள் என தொழில் அமைச்சர் Shirley Bond தெரிவித்துள்ளார்.

இவ்வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற 2000 சிரிய அகதிகளின் வருகையை விட இத்தடவை வரும் 1000 அகதிகளின் வருகை சுமுகமானதாக இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இவ்வருட டிசம்பர் மாத இறுதிக்கு முன்னதாக 1000 அகதிகள் வர ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இவ்வாறு புதிதாக வருபவர்களில் சில குடும்பங்கள் வான்கூவர் நகரிலும், ஏனைய குடும்பங்கள் பிற பகுதிகளிலும் (outside the Lower Mainland) குடியமர்த்தப்பட வேண்டும் என்ற கருத்தை மாகாண அரசு ஆதரிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News