ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வடமாகாண சபை உறுப்பினராக இருந்த எச்.எம்.றயீஸ் அவர்கள் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து புதிதாக வட மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட எஸ்.எம்.எம். நியாஸ் நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே .சிவஞானம் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.