வெள்ளித்திரையில் மட்டும் இல்லை பொதுவாக எந்த துறையிலும் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் நாம் நடந்து கொள்வதை பொறுத்தே அதில் நாம் மேற்கொண்டு பணியாற்ற முடியும்.
இந்நிலையில் நகைச்சுவைகளின் நாயகன் வைகைபுயல் வடிவேலுவின் வாழ்க்கையும் அப்படிதான் ஆகி போனது.1991-ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதில் தனது சிறந்த நகைச்சுவைதிறன் மூலம் மக்களிடையே பெரிதளவில் பேசப்பட்டார். அதன் பின் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபத்திரத்தில் நடித்த வடிவேலு அதிகமான நடித்தது விஜயகாந்த் அவர்களுடன் தான்.இவ்வாறு படங்களில் தனது நகைச்சுவையால் வெள்ளித்திரையில் மட்டுமின்றி மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி கொண்டார். இந்நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமான வடிவேலு அரசியழலில் களமிறங்கினார்.
நடிகர் வடிவேலு முதல் நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சில வெளியான நிலையில் இதை பார்த்து ரசிகர்கள் செம்ம ஷாக் ஆகியுள்ளனர்.அந்த அளவிற்கு உ டல் இ ளைத்து அடையாளம் தெரியாதபடி மாறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகள் இவரது போறாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிப்பதே அ பூர்வமாக இருந்தாலும், அப்படி இவர் நடித்த படங்களும் பெரிதாக இவருக்கு கை கொடுக்கவில்லை.
ஆனால் ஓவ்வொரு நாளும் மீம்ஸ் நாயகனாக வலம் வந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். தற்போது இவருக்கு சினிமாவில் விடிவு காலம் பிறந்தது போல், இவருக்கு போடப்பட்ட ரெட் கார்டு நீ க்கப்பட்டு அடுத்தடுத்த படங்களில் பிஸியாகியுள்ளார்.
இரண்டு படங்களில் மட்டுமே நாயகனாக நடித்து விட்டு, பின்னர் காமெடி நாயகனாகவே தொடர்வேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் முதல் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன் என்று சொன்னது போல், ஷூட்டிங்கிற்கு வடிவேலு வந்த புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.
ஆளே அ டையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் ஒ ல்லியாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அ திர்ச்சியோடு உங்களுக்கு என்ன ஆனது என அ க்கறையோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.