லிபரல் அரசாங்கத்தின் முதலாவது பாரிய தேர்தல் சோதனையாக ஏப்ரல் மாதம் 5 இடைத்தேர்தல்கள்!

லிபரல் அரசாங்கத்தின் முதலாவது பாரிய தேர்தல் சோதனையாக ஏப்ரல் மாதம் 5 இடைத்தேர்தல்கள்!

ஏப்ரல் மாதம் 3ந்திகதி ஐந்து இடைத்தேர்தல்கள் நடைபெறும் என அறிவித்த பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ லிபரல் அரசாங்கத்திற்கு தேர்தல் இடம்பெற்று 16-மாதங்களிற்கு மேலாக முதலாவது பாரிய தேர்தல் சோதனையாக இவை அமைகின்றன என தெரிவித்துள்ளார்.
Saint-Laurent-கியுபெக், மார்க்கம்-தோன்ஹில் மற்றும் ஒட்டாவா-வானியெர்-இரண்டும் ஒன்ராறியோ.
கல்கரி Heritage மற்றும் கல்கரி Midnapore-இரண்டும் அல்பேர்ட்டா.
இத்தேர்தல்கள் பாராளுமன்றத்தின் எண்ணிக்கையான உயர் அங்கத்தவர்களிற்கு பதிலாக நடாத்தப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்கள் ஸ்ரெபான் டியோன் மற்றும் ஜோன் மக்கலும்-இவர்கள் அண்மையில் இராஜதந்திர பதவிகளை பெற்றவர்கள்- Mauril Bélanger,இவர் அமியோடிராபிக் லட்டரல் ஸ்கலரோசிஸ் நோயுடன் போராடி இறந்தவர் முன்னாள் பிரதம மந்திரி Stephen Harper-இவர் அரசியலிலிருந்து இளைப்பாறியவர் மற்றும் ஜேசன் கென்னி-இவர் அல்பேர்ட்டா புறோகிறசிவ் கட்சி தலைமை பதவிக்கு போட்டியிடுபவர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News