2009 இன் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தவர்கள் பிரித்தானியா வந்த போது, பிரித்தானியா வாழ் தமிழர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள்
ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி இரு தடவை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் , பிரித்தானியாவுக்கு வந்து போய் விட்டார் .
பிரித்தானிய அரசி யின் மரணச்சடங்கில் கலந்து கொள்ள வந் போதும் , பின்னர் பிரித்தானிய அரசரின் முடிசூட்டு விழாவுக்கு வந்த போதும் எதிர்ப்பு எதுவும் காட்டப்படவில்லை
ஆனால் இனி அப்படி வந்து போக முடியாது .
வருகிற 19 ஆம் திகதி பிரித்தானியா வரும் ரணிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழர் ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விட்டிருக்கிறது