யாழ் நூலக எரிப்பின் 37வது ஆண்டின் நினைவாக பிரான்சில் நடைபெறும் மாபெரும் மாநாடு. ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து முக்கியமானவர்கள் உரையாற்ற உள்ளார்கள்.
தென் தமிழீழத்தில் இருந்து கலந்து கொள்ளும், மாணவ மீட்புப் பேரவை தலைவர் ,பொறியியலாளர் அகில இலங்கைக்குமான சமாதான நீதவான் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர். கலாநிதி எஸ். கணேஷ்.!