யாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழில் தகனம் செய்ய ஏற்பாடுகள் மும்முரம். ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர் ,தமிழ் தலைமைகளை மக்கள் விமர் சிப்பு.
உரிய அனுமதி பெறாமல் தமிழனின் பூர்வீக மண்ணில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து இளைஞர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்