எமது கலாச்சாரத்தில் வழகொழிந்து போன இசைக்கருவியாகிய யாழ் மீள உருவாக்கப்பட்டது.
யாழில் திரையிடப்படவுள்ள தூவானம் திரைப்படத்திற்காகவும் அத்திரைப்படத்தின் இசையமைப்புக்காகவும் யாழ் இசைக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை ஆச்சாரியார்களான வடிவேலு பாலச்சந்திரன், சின்னத்தம்பி கணேஷலிங்கம் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.