யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாவலியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளது.