மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தையின் தந்தைக்கு சிறை தாய்க்கு வீட்டுக் காவல்.

மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தையின் தந்தைக்கு சிறை தாய்க்கு வீட்டுக் காவல்.

கனடா- அல்பேர்ட்டா தம்பதியர் அவர்களது குழந்தைக்கு சரியான மருத்துவ சிகிச்சை வழங்க தவறியதால் குழந்தை பக்டீரியா மூளைக் காய்ச்சலினால் மரணமடைந்த காரணத்தால் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
அல்பேர்ட்டா தெற்கு நீதிபதி தந்தையான டேவிட் ஸ்ரெபானிற்கு நான்கு மாத சிறைத்தண்டனையும் அவரது மனைவி கொலெட்டிற்கு மூன்று மாதங்கள் கடுமையான வீட்டுக்காவலும்-நாள் ஒன்றிற்கு 24மணித்தியாலங்கள் வாரத்தில் ஏழு நாட்கள்–விதித்துள்ளார்.கொலெட் மருத்துவ நியமனங்கள் மற்றும் தேவாலயத்திற்கு மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தண்டனைக்காலம் முடிவடைந்ததும் இருவருக்கும் இரண்டுவருட காலம் தகுதிகாண் காலமாகும். அத்துடன் 2018ற்குள் 240மணித்தியாலங்கள் சமூகசேவை பணியை முடித்திருக்க வேண்டும்.
சத்துப்பொருட்கள் நிறுவனம் ஆரம்பித்த இவர்கள் தங்கள் மகனிற்கு இன்றியமையாதனவற்றை வழங்க தவறிவிட்டனர் என கடந்த ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டப்பட்டனர். பதிலாக குழந்தைக்கு உள்ளி, காரமான மிளகாய், வெங்காயம் மற்றும் குதிரை முள்ளங்கி போன்றனவற்றை கொடுத்துள்ளனர்.இவர்களது குடும்ப நண்பியான மருத்துவ தாது ஒருவர்- 19-மாத Ezekiel இத்தகைய உணவுகளை உண்டால் மூளைக்காய்ச்சல் வரலாம் என கூறியபோதிலும்.
குழந்தையின் நிலை குறித்து இரு பெற்றோர்களும் வேண்டுமென்றே எதையும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர் என நீதிபதி றொட்னி ஜேர்க் கூறினார்.குறிப்பாக தந்தை.
குழந்தை மூச்சு விடமுடியாதவாறு திணறிய போது தந்தை 911ஐ அழைக்காது அவரது தந்தையை அழைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
விசாரனையின் போது சிறுவர்களின் கார் இருக்கையில் இருப்பதற்கு குழந்தைக்கு மிகவும் கடினமாக இருந்ததென தெரிய வந்துள்ளது.மெத்தை ஒன்றில் படுக்க வைத்து இயற்கை மருத்துவ மனைக்கு கொலெட் கொண்டு சென்றுள்ளார்.
Ezekiel மூச்சு விடுதலை நிறுத்துமட்டும் ஒரு போதும் மருத்துவ உதவியை இவர்கள் நாடவில்லை. இறுதியாக கல்கரி வைத்தியசாலையில் இறந்து விட்டான்.

tod1tod4todtod3tod2

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News