சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஒரு முட்டை 23 ரூபா முதல் 29 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சித்திரை புத்தாண்டு காலத்தில் முட்டை ஒன்று 47 ரூபா முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், தற்போது சந்தையில் முட்டை விலை குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.