தமிழ் சினிமாவில் பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்தாலே அது ரசிகர்களிடம் ஸ்பெஷலாக பார்க்கப்படும். அப்படி அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா என ஜோடி பிரபலங்கள் உள்ளார்கள்.
நிக்கி கல்ராணி-ஆதி
அவர்களின் லிஸ்டில் இப்போது இணைந்திருக்கிறார்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி. அவர்கள் கடந்த சில நாட்களாகவே திருமண கொண்டாட்டத்தில் இருந்து வருகிறார்கள்.
நேற்று அவர்களின் மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் வெளியாகின, அதில் பிரபலங்கள் அஜித்தின் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் ஆதி-நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, இதோ பாருங்கள்,