மீண்டும் விஜய் படத்துக்கு நேர்ந்த சோகம் – படக்குழு அப்செட்
எல்லாரும் 12 மணி எப்போ வரும் என்று எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து விஜய் படங்களுக்கு மட்டுமே நேரும் சோகம் இந்த படத்துக்கும் நேர்ந்தது. சொன்ன நேரத்துக்கு முன்பே பைரவா டீஸர் நெட்டில் லீக் ஆனது.
இதனால் சொன்ன நேரத்தை மாற்றி 9.30 மணிக்கு உடனடியாக வெளிவரும் என்று அறிவித்தது. தற்போது டீசர் பார்த்த அனைவரும் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமையும் என்று ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதே சமயம் ஏன் எங்கள் தளபதிக்கு மட்டும் நடக்குது என்று ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.