மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி Maumoon Abdul Gayoom இற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்
இதற்கமைவாக அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.