மனைவியை பிரிகிறார் விஜய் ஏசுதாஸ்?
அமலா பால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என வரிசையாக விவாகரத்து செய்திகளாகவே கோலிவுட் வட்டாரத்திலிருந்து வந்தவண்ணம் உள்ளது. அது ஒரு புறம் இருக்க, வதந்திகளும் அடிக்கடி பரவுகின்றன.
பிரபல பாடகரும், நடிகருமான விஜய் ஏசுதாஸ் தன் மனைவி தர்ஷனாவை விவாகரத்து செய்யவுள்ளதாக நேற்று செய்தி வந்தது.
ஆனால் அது முற்றிலும் வதந்தி என தற்போது தர்ஷனா விளக்கம் அளித்துள்ளார்.