அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதிக்க மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது.
குறித்த சந்திப்பு அடுத்த வாரம் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கு ஆதரிப்பேன் என மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.