நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்று (01.07.2023) திறக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
வங்கி விடுமுறை
நாளை விடுமுறை தினம் என்றாலும் மக்கள் வங்கி கிளைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கான கணக்குகளை திறப்பதற்காகவே இந்த கிளைகள் திறக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.