மக்கள் செல்வன் டைட்டில் வேண்டாம் என்று சொல்லியும் வைத்ததற்கு காரணம் உண்டு ?
அதில் எல்லாம் சூப்பர் ஹிட், இந்நிலையில் கடந்த தர்மதுரை படத்திலிருந்து விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற செல்ல பெயர் வைத்துள்ளனர். இது பற்றி ஒரு பேட்டியில் விஜய் சேதுபதியிடம் கேட்ட போது” இந்த டைட்டிலை முதலில் வைத்தது என்னுடைய குருநாதர் சீனு ராமசாமி சார், நான் முதலில் இந்த பெயரெல்லாம் வேண்டாம் என்று சொன்னேன், ஆனால் சீனு சார் இதற்கு ஒரு பெரிய விளக்கத்தை கொடுத்து எனக்கு புரிய வைத்தார்.
அதை இந்த பேட்டியில் முழுசா சொல்ல முடியாது, எனக்கும் ஏதோ ஒரு விதத்தில் சரி என்று பட்டது என்று அந்த பேட்டியில் தெரிவித்தார்.