பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது 850 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடி டிஆர்பியில் முன்னணியில் இருந்து அந்த தொடர் தற்போது மோசமான ரெஸ்பான்ஸ் தான் அதிகம் பெற்று வருகிறது.
இந்த சீரியலை எப்போ தான் முடிப்பீங்க என நெட்டிசன்களே தினமும் கேட்கும் அளவுக்கு சீரியல் சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில் வெண்பாவாக நடிக்கும் ஃபரினாவிடம் “BK சீரியல் எப்போ முடியும்.. தயவுசெஞ்சு சீக்கிரமா முடிங்க, பாக்க முடியல” என இன்ஸ்டாகிராமில் கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் சொன்ன அவர் “சரிங்க.. புரியுது. அந்த டிஎன்ஏ டெஸ்டை எடுத்துடுறோம்” என கூறி இருக்கிறார்.