21ம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் மோனிக் கிரான்ட். இரத்தினபுரி வைத்தியசாலையில் தனது தனிப்பட்ட நிதியில் சிறுவர் சிகிச்சை பிரிவு கட்டடத்தை அமைத்த நெதர்லாந்தை சேர்ந்த லூவிஸ் அலனின் மனைவி.
பௌத்த மத அனுட்டானங்களுடன் அவரது இறுதிச்சடங்கு இடம்பெற்றது.