பைரவாவில் எனது காட்சியை தூக்கினால் தற்கொலை செய்வேன்! அதிர வைத்த பிரபல நடிகர்
பரதன் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அபர்னா வினோத் நாயகிகளாக நடிக்கின்றனர்.
பிரபல நடிகர் சதீஸ் காமெடியனாக நடிக்கிறார். இவர் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள றெக்க படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய சதிஷ் இப்படத்தில் எடிட்டர் பிரவீண் என்னுடைய இரண்டு காமெடி காட்சியை நீக்கவிட்டார்.
பைரவா படத்திலும் எனது காட்சியை தூக்கினால் அவர் வீட்டு வாசலில் தற்கொலை செய்து கொள்வேன் என நகைச்சுவையாக பேசினார்.