பேரூந்து தரிப்பிடத்தில் தொலைவில் விடப்பட்ட சிறுமி!! அதிஷ்ட வசமாக தாயாருடன் சேர்ந்தது..

பேரூந்து தரிப்பிடத்தில் தொலைவில் விடப்பட்ட சிறுமி!! அதிஷ்ட வசமாக தாயாருடன் சேர்ந்தது..

கனடா- Kirkland,Quebec,-பாடசாலை முதல் நாளன்று தனது மகளை பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து 1.5கிலோ மீற்றர் தொலைவில் விடப்பட்டதாக பிள்ளையின் தாயார் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக பேரூந்து நிறுவனம் தாய் பாத்திமா வறூக்கிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

சாரதியின் தவறினால் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று மேலதிக ஓட்டுநர் வாகனத்தை செலுத்தியுள்ளார்.இவருக்கு வாகனம் செலுத்துவதில் அதிக பழக்கம் இருக்கவில்லை என கூறப்பட்டது.

வறூக் தனது ஐந்து வயது மகளிற்காக காத்திருந்தார்.

ஆனால் தரிப்பிடத்திலிருந்து 1.5கிலோ மீற்றர் தொலைவில் மகள் விடப்பட்டிருந்தாள். பிள்ளை பாடசாலையில் விடப்பட்டிருக்கலாம் என சாரதி நினைத்துள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மரோஷ் வீதியில் நிற்பதை கண்டு அவளை தனது காரில் சரியான பேரூந்து நிலையத்தில் விட்டுள்ளார்.

அவளும் அதிஷ்ட வசமாக தாயாருடன் சேர்ந்து கொண்டாள்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News