காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த தாம் தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த அறிவித்திருந்தார்.
எனினும் போராட்டக்காரர்கள் பிரதமரின் கோரிக்கையை நிராகரித்தனர். கோட்டாவும் ராஜபக்சாக்களும் பதவி விலக வேண்டுமென்பதே கோரிக்கை என்றும் அறிவித்துள்ளனர்.