பிரபல பொப் இசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் சுகயீனம் காரணமாக இன்று சென்னையில் காலமானார்.
சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இலங்கையில் முன்னணிப் பாடகர்களின் தனக்கென தனி முத்திரை பதித்திருந்தார் அவர்.
இன்று மாலை 7.30 அளவில் அவர் காலமானார் என அவரது குடும்ப உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
சுராங்கனி சுராங்கனி என்ற பொப் பாடாலை பாடலை பாடியதன் மூலம் சர்வதேச ரீதியாக மனோகரன் பிரபல்யம் அடைந்திருந்தார்.
அத்துடன் மாதவன் நடிப்பில் வெளியான ஜேஜே என்ற திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.