பிரபல நடிகையை கழட்டிவிட்ட சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயன் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருடைய படங்களின் வியாபாரம் ரூ 50 கோடியை தாண்டுகிறது.
இந்நிலையில் இவருடன் ஆரம்பக்காலத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை ஆகிய படங்களில் இணைந்து நடித்தவர் ஸ்ரீதிவ்யா.
இவர் சமீபத்தில் நடித்த எந்த படங்களுமே ஹிட் ஆகவில்லையாம், இதனால் பெரும் சோகத்தில் இருக்கிறார்.
சரி, சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்கலாம் என்று பார்த்தால், அவர் ஸ்ரீதிவ்யாவை கண்டுக்கொள்வதே இல்லையாம்.
தற்போது நயன்தாரா, சமந்தா ரேஞ்சிற்கு சிவகார்த்திகேயன் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.