பிரபல தயாரிப்பாளர் திருப்பூர் மணி மரணம்
நடிகர் சத்யராஜின் திரைப்பயணத்தில் முக்கிய நபராக இருந்தவர் திருப்பூர் மணி. இவர் தன்னுடைய விவேகானந்தா பிக்சர்ஸ் பேனரில் ஈட்டி இமைகள், ஆணிவேர், வண்டி சக்கரம் போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.
இவர் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். இவரின் இறுதி சடங்கு இன்று நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.