பாகுபலி வசூல் வேட்டையை அள்ளி உலக சாதனை படைத்துவிட்டது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.
அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிகர், நடிகைகளுக்கு சரியான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தயாரிப்பு நிறுவனம் உறுதியுடன் இருந்தது.
ஏற்கனவே இப்படத்தில் பிரபாஸ்க்கு சம்பளமாக ரூ 25 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என சொல்லப்பட்ட நிலையில் தற்போது பாகுபலி படத்தில் அவரின் சம்பளம் ரூ 80 கோடி என ஒரு தகவல் சுற்றி வருகிறது.