பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சர்வதேச குத்து சண்டை போட்டிக்கு செல்லவுள்ள ஒரே தமிழ் மாணவியான கணேஷ் இந்துகாதேவி
முல்லைத்தீவை சேர்ந்த தந்தையை இழந்த சர்வதேச குத்து சண்டை போட்டிக்கு பாகிஸ்தான் செல்ல தேர்வாகிய ஒரே ஒரு தமிழ் மாணவி கணேஷ் இந்துகாதேவி எதிர்வரும் 13 ம் திகதி பாகிஸ்தான் நோக்கி பயணிக்கவுள்ளார்.
வெற்றிகள் வந்து குவியட்டும் வாழ்த்துக்கள்