பல்கலைக்கழக வளாகத்தில் 9 பேர் மீது துப்பாக்கி சூடு: மாணவர்கள் அலறி ஓட்டம்
அமெரிக்காவில் உள்ள Illinois பல்கலைக்கழகத்தில் சற்று முன்னர் மர்ம நபர் ஒருவர் 9 பேர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இல்லினாய்ஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள மாணவர்கள் நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூட்டை நிகழ்த்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் 9 பேர் மீது குண்டு பாய்ந்துள்ளது. எனினும், இவர்கள் நிலை என்ன என்பது குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், துப்பாக்கி சூடு நடத்தியவன் இன்னும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுற்றி திரிவதால் அங்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
The scene at 4th and Green. An alert was sent to students about shots fired between 3rd and 4th streets in Champaign