பன்னிப்பிட்டியவில் ரயில் தடபுரண்டதில், களனிவெளி ரயில் சேவைகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
குறித்த பகுதியில் திருத்த வேலைகள் இடம்பெற்று வருவதாகவும், விரைவில் மீண்டும் அந்த பகுதியினூடான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.