திருமணம் போன்ற வைபவங்களுக்கு நாம் பெரும்தொகையாக பணம் செல்வழிக்கின்றோம்.இவ்வாறான வாழ்வின் முக்கிய தருணங்களுக்கு செலவழிப்பது தவிர்க்க இயலாதது தான்.
ஆனாலும் அவ்வாறு செலவழிக்கும் பணம் வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டு இருக்கும் சிலரின் வாழ்வுக்கு ஒழி தருவதாயும் எம் சமூகத்தை பெருமிதபடுத்துவதையும் அமைவது நல்லம்.
பனையோலையில் அழைப்பிதழ்களை அச்சிடுகின்றார்கள் இவர்கள்.
நீங்களும் உங்கள் அழைப்பிதழ்களை பனையோலையில் அச்சிட்டு ஊக்கம் கொடுங்கள்