நீங்கள் விரும்பும் நாயகிகளின் உண்மையான வயது இது தான்
தமிழ் சினிமாவில் நாயகிகள் பொற்காலம் அவர்கள் இளமை இருக்கும் வரை தான். 30வயது தாண்டி த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா போன்ற ஒரு சிலரே நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் நீங்கள் மிகவும் விரும்பும் நாயகிகளின் உண்மையான வயது என்ன தெரியுமா? இதோ
- கீர்த்தி சுரேஷ்- 23 வயது
- நிக்கி கல்ராணி- 23 வயது
- தமன்னா- 26 வயது
- ஆண்ட்ரியா- 30 வயது
- நஸ்ரியா- 21 வயது
- எமி ஜாக்ஸன்- 24 வயது
- ப்ரியா ஆனந்த்- 29 வயது
- அமலா பால்- 28 வயது
- பூனம் பஜ்வா- 27 வயது
- நமீதா- 35 வயது
- டாப்ஸி- 28 வயது
- ஸ்ருதிஹாசன்- 30 வயது
- லட்சுமி மேனன்- 20 வயது
- ரெஜினா- 27 வயது
- த்ரிஷா- 33 வயது
- அனுஷ்கா- 34 வயது
- நயன்தாரா- 31 வயது
- ப்ரணிதா- 23 வயது
- ராய் லட்சுமி- 27 வயது
- நந்திதா- 30 வயது
- கேத்ரின்- 26 வயது
- சாய் பல்லவி- 24 வயது
- காஜல்- 31 வயது
- அசின்- 30 வயது
- தன்ஷிகா- 26 வயது
- நித்யா மேனன்- 28வயது
- ஹன்சிகா- 24 வயது
- ராதிகா ஆப்தே- 30வயது
- சமந்தா- 29 வயது