நடிகைகள் நடிப்பையும் தாண்டி என்னென்ன தொழில் செய்கிறார்கள் தெரியுமா?
ஆனால் அவர்கள் நடிப்பதோடு விடாமல் சினிமாவை தாண்டி சில தொழில்களும் செய்து வருகின்றனர். தற்போது நாயகிகள் என்னென்ன தொழில் செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
- நயன்தாரா – ரியல் எஸ்டேட் பிஸினஸ்
- த்ரிஷா – ரியல் எஸ்டேட் பிஸினஸ்
- தமன்னா – ஒயிட் கோல்ட் நிறுவனம் மூலம் தங்க வியாபாரம்
- அனுஷ்கா ஷெட்டி – ரியல் எஸ்டேட் பிஸினஸ்
- சமந்தா – ரியல் எஸ்டேட் பிஸினஸ்
- டாப்ஸி – கல்யாண வேலைகள் சார்ந்த தொழில்
- நமீதா – குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யும் தொழில்
- காஜல் அகர்வால் – ரியல் எஸ்டேட் பிஸினஸ்
- பிரணிதா – ஓர் நட்சத்திர ஹோட்டலில் பங்குதாரராக உள்ளார்
- சிம்ரன் – ஹோட்டல் வைத்துள்ளார்
- ஹன்சிகா – தான் சம்பாதித்த பணத்தில் ஒரு இடம் வாங்கி குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறார்
- அம்பிகா, ராதா – நட்சத்திர ஓட்டல் பிஸினஸ்
- இலியானா – ஆடை வடிவமைப்பு பிஸினஸ்
advertisement