தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலர் முன்பு இருந்தது போல் இப்போது இல்லை என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில் இப்போது ஒரு பிரபலத்தின் இளம் வயது புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது. மேலும் அவர் வேறுயாரும் இல்லை நடிகர் கருணாஸின் மனைவி கிரேஸ் தான்.
அவர் சிறந்த பாடகி, நிறைய பாடல்கள் ஹிட்டாகி இருக்கிறது. அத்தோடு கடந்த சில வருடங்களாக விஜய் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகின்றார்.
கருணாஸ்-கிரேஸ் மகன் கென் கருணாஸ் படங்களில் எல்லாம் நடிக்க தொடங்கிவிட்டார்.
தற்போது கிரேஸ் கருணாஸ் தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நீங்கள் இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றார்கள்.
#No 1 TamilWebSite
| http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]

#No 1 TamilWebSite
