யாழ்ப்பாணத்தில் ‘சட்டமுரணான அறிவித்தல்’, ‘தேர்தல் சட்டங்களை பாதுகாப்போம்! சட்டமீறலை எதிர்ப்போம்!’ என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றுக்கான அலுவலகர்களின் அமைப்பாலேயே குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.