ஈ.பீ.ஆர்.எல்.எவ் கட்சியை பிரதிநிதித்துவம் செய்த வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர். து.ரவிகரன் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டார்.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராயா முன்னிலையில் இடம்பெற்றது.