இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மூவர் காலி – ஜாகொடுவெல்ல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கெப் வாகனம் ஒன்றில் குறித்த துப்பாக்கியுடன் பயணித்த வேளை, இவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் வசம் இருந்து மூன்று ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.