தீக்குளித்த நாம் தமிழர் கட்சி தொண்டர் விக்னேஷ் உயிரிழப்பு!
சென்னையில் தீக்குளித்த நாம் தமிழர் கட்சி தொண்டர் விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னயில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பேரணியின் போது தீக்குளித்த விக்னேஷ் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்கை பலனின்றி உயிரிழந்தார்.
மன்னர்குடியை சேர்ந்த விக்னேஷ், நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை செயலாளராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.