எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீலாதுன் நபி (நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் ) முன்னெடுக்கப்படுவதால் அன்றைய தினம் பொது, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாகும்.
எனவே எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமையை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.