ஈழத் திரு நாட்டின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள தாவடி திருவருள்மிகு அம்பலவாண கந்தசுவாமிகள் திருக்கோயில் – 7ஆம் நாள் திருவிழா இன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.
7ஆம் திருவிழாவான இன்று பகல் மாம்பழத் திருவிழா இடம்பெற்றதுடன் இரவு மஞ்சத் திருவிழாவும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இன்றைய ஏழாம் நாள் திருவிழாவின் உபயகாரரான சங்கரசிவம்பிள்ளை கிருபா குடும்பத்தின் அனுசரனையில் திருவிழா வெகு விமர்சையாக இடம்பெற்றது.
